சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      இறுதி வார பிக்பாஸ்!!!

  இறுதி வார பிக்பாஸ்!!!

   
இறுதி வார பிக்பாஸ்!!!

பிக்பாஸ் இல்லத்தில் உள்ள நான்கு பேர் ஷெரின், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகேன் ராவ் இவர்களின் படை பலம் வைத்து பார்த்தால். இந்த வாரம் வெளியேற போவது ஷெரினாகவே இருக்கும் மக்கள் கருத்து என்பதை தாண்டி TRP என்பதை குறிக்கோளாக பிக்பாஸ் கொண்டால், இனி நடக்க போவது இதுவாக தான் இருக்கும். முதலில் தர்ஷனை வெளியேற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததின் மூலம் மக்கள் மத்தியில் TRP அதிகரித்தது தர்ஷன் இல்லை இதனால் இனிமேல் நான் பிக்பாஸ் பார்க்க மாட்டேன் என்று கூறிய யாரும் பார்க்காமல் இருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் பிக்பாஸ் தொடருக்கு அடிமையான அவர்கள் முடிவில் யார் வெற்றி பெறுவார் என்று தெரியும் வரை பார்க்காமல் இருக்க முடியாது. இதனால் அடுத்து லாஸ்லியாவை கூட வெளியேற்றலாம், முகேன் ராவ் வெற்றியாளர் ஆகாமல் இரண்டாம் இடம் பிடிப்பார். சாண்டியை பிக்பாஸ் 3 இல்லத்தின் வெற்றியாளர் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

மக்கள் கருத்தின்படி வெற்றியாளர் அறிவிக்கப்பட்டால் முதலில் வெளியேறுவது ஷெரின் பின்பு மூன்றாவது இடத்தில் லாஸ்லியா, சாண்டி இரண்டாம் இடத்தை பெறுவார் மற்றும் வெற்றி பெற்றவராக முகேன் ராவ் அறிவிக்க படுவார்.

இதில் உள்ள விடியோவை பார்த்து, உங்களின் கருத்தை மறக்காமல் பதிவிடுங்கள். 

Related News