விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

  மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

   
மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்து இருக்கும். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா, கபில்தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் அரசியல் தான் படத்தின் மையக்கரு 90 காலகட்ட கதையாக ஆரம்பிக்கும். இப்படத்தில் இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், கிரிக்கெட் விளையாட்டில் இவர்களுக்குள் சிறு சிறு மனக்கசப்பு ஆரம்பிக்கிறது.

ஐஸ்வர்யா இந்த படத்தில் அரசியல் தான் படத்தின் மையக்கரு 90 காலகட்ட கதையாக ஆரம்பிக்கும். இதையே அவர் உருவாக்கி இருக்கிறார். அதே போல், பல இடங்களில் வசனம் மாஸ் காட்டுகிறது. ஒரு இயக்குனராக அவர் இப்படத்தின் மூலம் தன்னையே மெருகேற்றி இருக்கிறார். அதற்கு பலமாக, ரஜினியும் இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் அனல் பறக்கிறது. இப்படி பல பிளஸ் இருந்தாலும், சில இடங்கள் கொஞ்சம் போராக தான் நகர்கிறது. அதிலும், இரண்டாம் பாதி கொஞ்சம் அறுவையாக இருக்கிறது. இதன் உணர்வை தடுக்க முடியவில்லை. ஆனாலும், லால் சலாம் குடும்பத்தோடு ஒருமுறை பார்க்க வேண்டிய படம் தான்.

Related News