டிக்கெட் டு ஃபினாலே வென்ற அமீர்..கடுப்பான போட்டியாளர்கள்         மீண்டும் தொடங்கவுள்ள பிக் பாஸ்!!மகிழ்ச்சியில் ரசிகர்கள்.         சண்டை மூட்டிவிடும் பிக் பாஸ்.. அடித்து கொள்ளும் போட்டியாளர்கள்         மீண்டும் இணைந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா..         விருந்துக்கு இடையில் ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ்!! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்         திடீரென மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நடிகர் வடிவேலு         1 கோடி இன்னும் வரவில்லை!! விஜயலக்ஷ்மி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்         சமந்தா போட்டிக்கு தயாரா?சவால் விடும் வனிதா..         முத்த சர்ச்சையில் சிக்கிய அக்சரா!!         பிக் பாஸ் சொன்னதை கேட்டு கண்ணீருடன் தவிக்கும் போட்டியாளர்கள்         தலைவருக்கான கடும் போட்டி..மோதிக்கொண்ட பிரியங்கா நிரூப்         இந்த வாரம் பிக் பாஸ்ஸில் தரமான சம்பவம் நடக்கப் போகுதா ?         பட வாய்ப்பு இல்லாமல் சீரியலுக்கு வந்த இளம் நடிகை !!         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, தென்கொரியா , பாகிஸ்தான் , ஜப்பான்  ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. எல்லா ஆட்டங்களிலும் தோல்வி கண்ட வங்காளதேச அணி வெளியேற்றப்பட்டது. முதலாவது லீக் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் டிரா கண்ட மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அடுத்த ஆட்டங்களில் வங்காளதேசம், பாகிஸ்தான், ஜப்பானை தோற்கடித்தது. இன்று மாலை 6 மணிக்கு அரையிறுதி ஆட்டம் தொடங்குகிறது. இதில் இந்தியா ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

3 weeks ago