விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?

  விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?

   
விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?

கேப்டன் விஜயகாந்த் கடந்த வருடம் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த எவ்வளவு கூட்டம் கூடியது என்பது நமக்கே நன்றாக தெரியும்.

லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு கண்ணீர் மல்க அனைவரும் பிரியாவிடை கொடுத்தார்கள்.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேரில் சென்றார், கண்ணீரிலும் மூழ்கினார்.

நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில்  தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் தற்போது இந்த படத்தில் விஜயகாந்த்தை AI தொழில் நுட்பம் மூலம் கொண்டு வர இருக்கின்றனராம். இதற்காக கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வெங்கட் பிரபு அனுமதி பெற்று இருக்கிறாராம்.

கேப்டன் வரும் காட்சிகளை படத்தின் ரீலுசுக்கு முன்னரே தங்களுக்கு காட்ட வேண்டும் என்று மட்டும் கேப்டன் குடும்பம் நிபந்தனை வைத்துள்ளார்கள் என கூறப்படுகிறது. 

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/cine-news/news/ கிளிக் செய்யவும்.

Related News