பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...

  ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...

   
ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட்  செய்யும்  பிரியா பவானியின் ...

விஜய் டிவியில் வெளியான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமான நடிகை பிரியா  பவானி . இந்த சீரியலில் இவர் பல் டாக்டர் ஆவர் . பல் டாக்டர் தான் ஆனால் அவர் கவர்ந்ததோ மக்களின் உள்ளதை. இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. 

வைபவ் நடிப்பில் வெளியான படம் மேயாத மான் . இந்த படத்தில் பிரியா பவானி முதல் முதலில் கதாநாயகியாக வெள்ளி திரையில் தோன்றினார். மேலும் தற்போது பல படங்களில் பிரியா பவானி கமிட் ஆகி இருக்கிறார். தற்போது மிகவும் பிஸியான நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார். 

பிரியா பவானி நடிப்பில் தற்போது ருத்ரன், ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், யானை, பத்து தல முதலிய படங்கள் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் கட்டமைப்பு உடலாக பிரியா பவானி மாற்றம் அடைந்துள்ளார். தன் ஜிம் ஒர்க்கவுட் வீடியோவை பிரியா பவானி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அதற்கு கருத்து தெரிவித்துள்ளனர். 

 

        View this post on Instagram                      

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

Related News