விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி தகவல்!!!

  கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி தகவல்!!!

   
கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி தகவல்!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்ட பிரபல நடிகை, இப்போது பாலிவுட்டிலும் களமிறங்க இருக்கிறார். பாலிவுட் திரைப்படம் என்றாலே அதில் வரும் கதாநாயகிகள் உடல் சீராக, கவர்ச்சியாக இருக்க  வேண்டும். பாலிவுட் படத்திற்காக தன் உடலிடையை பாதியாக குறைத்திருக்கிறார். முன்பை விட இப்போது மிக அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் என்று இவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழைந்தால் இதே உடலிடையை வைத்திருப்பர் போல தான் தெரிகின்றது.

Related News