விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      திடீர் திருமணம் செய்து கொள்ளும் நடிகை..திருமணம் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ

  திடீர் திருமணம் செய்து கொள்ளும் நடிகை..திருமணம் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ

   
திடீர் திருமணம் செய்து கொள்ளும் நடிகை..திருமணம் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியலில் ஒன்று செம்பருத்தி.இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்து இதில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ஷபானா.

இவரது ரசிகர்கள் இவருக்கு எப்போ திருமணம், இல்லை என்றல் காதலர் உள்ளாரா என்று அவரது ரசிகர்கள் கேட்டு வந்தனர்.அதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் வெளியிட்டு அதற்கெல்லாம் அண்மையில் தான் அவர் பதில் அளித்தார். .

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் வேடத்தில் நடித்துவந்த ஆர்யனை தான் ஷபானா காதலித்து வந்துள்ளார். இருவரும் சமீபத்தில் தங்களது இன்ஸ்டாவில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டார்கள்.


இந்த நிலையில் இன்று அவர்களுக்கு மிகவும் கோலாகலமாக திருமணம் நடக்கிறதாம். திருமண கோலத்தில் ஷபானா வீடியோவாகவே திருமண தகவலை கூறியுள்ளார்.

 

        View this post on Instagram                      

A post shared by SHABANA SHAJAHAN ⭐️ (@its_shabana_)

Related News