போட்டி ஒத்திவைக்கப்பட்டது…..?
ஓமைக்ரான் வைரஸ் பரவுவதால் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவிருந்த போட்டி டிசம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ஒரு வாரம் பயோ பப்பில் இருக்க வேண்டும், டிசம்பர் 11 அனைத்து வீரர்களும் மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திய வீரர்கள் டிசம்பர் 18-19 தேதிகளில் தென்னாப்பிரிக்கா செல்கிறார்கள்
ஒரு வாரம் பயோ பப்பில் பிறகு, வீரர்களுக்கு 4 நாள் பயிற்சி இருக்கும்.
முதல் டெஸ்ட் போட்டி- டிசம்பர் /26---30/2021
இரண்டாவது டெஸ்ட் போட்டி- ஜனவரி/ 3---7/2022
மூன்றாவது டெஸ்ட் போட்டி- ஜனவரி/ 11---15/2022
முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 19/2022
இரண்டாவது ஒரு நாள் போட்டி- ஜனவரி 21/2022
மூன்றாவது ஒரு நாள் போட்டி- ஜனவரி 23/2022