Home     Coimbatore News      Sports      டோனியின் சாதனைக்கு பரிசு தண்டனை..?

டோனியின் சாதனைக்கு பரிசு தண்டனை..?

   
டோனியின் சாதனைக்கு பரிசு தண்டனை..?

டோனி(MS Dhoni) அத்துமீறி மைதானத்துக்குள் நடந்து வந்ததால்  ரசிகர்கள் மற்றும் சகவீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று நடந்த IPL T-20 போட்டியில் ராஜஸ்தானுக்கு(Rajasthan Royals) எதிரான ஆட்டத்தில் டோனி தலைமையில் சென்னை(Chennai Super Kings) அணி எதிர்கொண்டது... அப்போது கடைசி கட்ட ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்திய நடுவரின் தீர்ப்பு டோனி மற்றும் அணி வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கடைசி ஓவரின் போது நோ பால் தவறாக சொன்ன நடுவரிடம் Jadeja மற்றும் Santner வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மைதானத்துக்குள் டோனி வந்து நடுவரிடம் நியாயம் கேட்டார் அது IPL 2.20 விதிமுறையின்படி குற்றம் என்று கருதப்படுகிறது எனவே டோனிக்கு குறைந்தபட்ச தண்டனையான ஊதியத்தில் 50% அபராதம் என்று கூறியுள்ளது.. டோனி முதல் முறை லெவல் 2 விதியை மீறியதால் இந்த தண்டனை... இதை கண்டித்து இவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் நடுவருக்கு எதிராக  கருத்து தெரிவித்துவருகின்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்று IPL-லில் 100 போட்டிகள் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார் நம் டோனி. 

Related News