விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Sports      ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

   
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

ஜூனியர்கானா ஹாக்கி உலக கோபைப் போட்டில் இந்தியா அனி பெல்ஜியம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியருக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில், 21-ஆவது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது.

எனினும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, எதிரணியின் கோல் வாய்ப்புகளை தகர்த்தனர். முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசமாக்கியது.

அரையிறுதியில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை எதிர்த்து நாளை விளையாடவுள்ளது.

Related News