ஜெயிலரின் இரண்டாவது பாடல் வெளியானது         சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி இருக்கு         விஜய் vs அட்லீ         இந்தியன் 2 க்கு பிறகு இந்த இயக்குனருடன் இணையும் கமல்         மீண்டும் ஆரம்பம் பட கூட்டணி ,அஜித் vs ஆரிய          ஜெயிலர் படத்தில் ரஜினியின் சம்பளம் வெறும் 20 கோடி         விஜய்யின் லியோ பட வியாபாரம் இத்தனை கோடியா?         Rolex சூர்யாவுடன் இணையும் பாகுபலி பிரபாஸ்         வாரிசு வசூலை முறியடித்த வாத்தி         அஜித் ஹீரோ விஜய் வில்லன் விரைவில் அதிகாரபூர்வ தகவல்         சம்பள பிரச்சனையால் நடிக்க மறுத்த விஜய்         லவ் இல் டுடே பெண்கள்         உலக அளவில் 5ஆம் இடத்தில் தல அஜித்         தளபதி 67 ஷூட்டிங் தொடங்கியதா         நடிகர் விஜய்க்கு அறுவை சிகிச்சை         வாத்தி பட பாடல் , அதிரடி அப்டேட்         துணிவு vs வாரிசு,முதல் நாள் வசூல்         வாரிசு மற்றும் துணிவு,அதிகாலை காட்சிக்கு தடை         வாரிசு ரிலீஸ் தேதி தள்ளி போனது         13 கெட்ட வார்த்தைகள் கொண்ட 'துணிவு' படம்         ட்ரைலர் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 துணிவு         உலகளவில் விஜய்யின் வாரிசு நம்பர் 1         டிக்கெட் புக்கிங் ஓபன்,துணிவு 22, வாரிசு 40 டிக்கெட்கள் விற்றுப்போய் உள்ளது.         பிணத்தை தூக்கிய அஜித்         துணிவுடன் துணிவு ப்ரோமோஷன்         டிவியில் வெளியாகும் வாரிசு சன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு         தடைகளை தாண்டி உலகளவில்,வசூலில் மிரட்டும் ' அவதார் 2'         தளபதியின் "வாரிசு" வெற்றிபெற.. சபரிமலைக்கு சென்ற ரசிகர்கள்         இந்தியாவின் சிறந்த படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பெற்று உள்ளது.         ஜீவி பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க உள்ளனர்         ஹ்ரித்திக் ரோஷன் காந்தார படத்தின் நடிகர் ரிஷப ஷெட்டியை பாராட்டியுள்ளார்         துனிவு பற்றிய மிகவும் மதிப்புமிக்க புதுப்பிப்புகள்         கனெக்ட் ட்ரைலர் ரிலீஸ்         நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து        
Home     Coimbatore News      Sports      நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி பதற்றம் அடையும் – முன்னாள் நியூசிலாந்து வீரர் கருத்து

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி பதற்றம் அடையும் – முன்னாள் நியூசிலாந்து வீரர் கருத்து

   
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி பதற்றம் அடையும் – முன்னாள் நியூசிலாந்து வீரர் கருத்து

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில்  நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி பதற்றம் அடையும் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று நாளை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. நாளை நியூசிலாந்து அணியை அரையிறுதியில் எதிர்கொள்வதற்கு இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்திய அணிக்கு உள்ளூரில் விளையாடுவது பலம். ஆனால் நியூசிலாந்து அபாயகரமான அணி என்பதை இந்திய அணி மறந்து விடக் கூடாது. ஓர் அணியை எதிர்கொள்ள இந்தியா பதற்றம் அடையும் என்றால் அது நியூசிலாந்தாகத்தான் இருக்க முடியும். அரையிறுதியில் இந்த சூழல் ஏற்படும் என்று கருதுகிறேன். டாஸ் வெல்வது முக்கியமான ஒன்றாக கருதுகிறேன் என நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

மேலும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங், பவுலிங் என எதை எடுத்து விளையாடினாலும் சிறப்பாக விளையாட முடியும். சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலியின் விக்கெட்டுகளை முதல் 10 ஓவர்களில் கைப்பற்றுவதன் மூலம் இந்திய அணிக்கு நியூசிலாந்தால் அழுத்தத்தை கொடுக்க முடியும். முதலில்பேட்டிங் செய்தால் அதிரடியாக ரன் குவித்து விட வேண்டும். இல்லையெனில் பும்ரா, ஷமி, சிராஜின் பவுலிங் நியூசிலாந்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.

Related News