Home     Coimbatore News      Sports      தானும் ஒரு சாதாரண மனிதன்தான் என்று நிரூபித்த தோனி

தானும் ஒரு சாதாரண மனிதன்தான் என்று நிரூபித்த தோனி

   
தானும் ஒரு சாதாரண மனிதன்தான் என்று நிரூபித்த தோனி

இந்தியாவில் IPL ஆரவாரமாக நடந்து வரும் நிலையில் நம் முன்னாள் இந்திய அணி தலைவர் தோனி விமான நிலையத்தில் செய்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது... சென்னையில் கடைசியாக கொல்கத்தாவுடன் மோதிய தோனி தலைமையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டிக்காக ஜெய்ப்பூர் செல்ல இருந்த போது விமான நிலையத்தில் தன் மனைவியுடன் தோனி வெறும் தரையில் படுத்து அசதியில் உறங்கினார்...

இவர் கேப்டன் கூல் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த புகைப்படம் அமைந்தது... 

Related News