IPL 2019 chennai super kings vs mumbai indians இரு அணிகளும் நாளை (3-4-2019) புதன் கிழமை இரவு 8 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளனர். இந்த போட்டி மும்பையில் உள்ள Wankhede ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது..CSK மற்றும் MI இரு அணிகளும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள தன் பலத்தை காட்டும் என்பதால் இந்த போட்டி அனல் பறக்கும் என ரசிகர்களிடக்கையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த அணி வலுவான அணி என்பதை நீங்களே பாருங்கள்... இதுவரை இரு அணிகள் நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் விவரங்கள்..
SUMMARY
LIST OF MATCHES
இந்த போட்டி ரசிகர்களிடக்கையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது!