ட்விட்டரில் இணைந்துள்ள விக்ரம் !         அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கும் இளம் இயக்குநர்         விருமன்  திரைவிமர்சனம்         Amir Khan replies to the Boycott controversy!         SUPERHIT BY KARTHI !!         விஜய் டிவி செட்டில் காதலை சொல்லி... கல்யாணத்தையும் முடித்து கொண்ட பாவனி -அமீர்!         14 வருஷத்துக்கு பின் மீண்டும் இணையும் ‘அப்படிப்போடு’ காம்போ.. லோகேஷ் படத்தில் விஜய் உடன் ஜோடி சேரும் திரிஷா         ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா         இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்கள்         2023 ஆயுத பூஜைக்கு வெளிவரும் விஜய் 67 படம்         விக்ரமின் கோப்ரா வெளியீட்டு தேதி அறிவிப்பு         யுவன் சங்கர் ராஜா, ஹிப் ஹாப் ஆதியின் குரலில் காஃபி வித் காதல் படத்தின் பாடல் வெளியீடு         டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் சிறந்த ஆசிய திரைப்படமாக தேர்வு         சீதா ராமம் Review         ரசிகர்களின் வரவேற்பை பெறும் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர்         நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்ட மாதவனின் ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்         Is the epic Sita Ramam movie banned in Gulf countries?         இன்று ரிலீஸாகும் 5 படங்கள்.. வாழ்வா சாவா போராட்டத்தில் அதர்வா!         லண்டனில் தொடங்கியது அருண் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு         சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்         வெளியானது விருமன் திரைப்படத்தின் ட்ரெய்லர்         விக்ரமுடன் கெளதம் மேனன் புத்துயிர் பெறும் துருவ நட்சத்திரம்         நியூஸ்18 குழுமத்தின் அம்ரித் ரத்னா விருதைப் பெற்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்         இந்தியன் -2 :கமலுக்கு தீபிகா ஜோடியா ?!         ‘பத்து தல’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சிலம்பரசன்         சல்மான் கானுக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வழங்கியது மும்பை போலீஸ்         மதுரையில் நடைபெறும் விருமன் படத்தின் ட்ரெய்லர் – ஆடியோ வெளியீட்டு விழா         தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படம்         திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர்.         வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல் -"பொன்னி நதி பார்க்கணுமே "         வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங்கை நிறைவு செய்தார் சிலம்பரசன்         கார்த்தி நடிக்கும் "விருமன்" படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது         பத்து தல படப்பிடிப்பில் மீண்டும் சிம்பு !         தனுஷ் நடிக்கும் வாத்தி பட டீசர் வெளியானது         செஸ் ஒளிம்பியாட் :ரஜினி ,கமல் பங்கேற்பு ,மெய்சிலிர்க்க வைத்த லிடியன் !         இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்         Makkalselvan to join with SK?         Its Mr.D’s Birthday!         தனுஷின் நானே வருவேன் புதிய போஸ்டர் வெளியீடு         "தி லெஜெண்ட்"- திரைவிமர்சனம்         தனுஷின் திருச்சிற்றம்பலம் பட புதிய போஸ்டர் காப்பி  அடிக்கப்பட்டதா ?         ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகர்         ஒளியிம்பியாட் விழாவிற்கு ரஜினி,கமல்,அஜித்,விஜய் ஆகியோருக்கு அழைப்பு !         கலக தலைவனாகும் உதயநிதி ஸ்டாலின் வெளியானது அறிவிப்பு         விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் முதல் பாடல்…         Laththi charge to hit theatre soon - trailer out!         Release of The Legend!         குக் வித் கோமாளி  பைனல்ஸ் -டைட்டில் ஜெயித்த ஸ்ருதிக்கா !         புஷ்பா -2 பத்து மொழிகளில் வெளியாகிறது !         50வது படம் ரிலீஸ் -  ஹன்சிகா நெகிழ்ச்சி         தேசிய விருதுகளை வென்ற மண்டேலா திரைப்படம்         5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று         Vijay Devarkonda’s Liger movie trailer out!         SJ Surya in Thalapathy 66?         முதல்முறையாக தேசிய விருதை வெல்வாரா சூர்யா இன்று வெளியாகிறது அறிவிப்பு         ஜப்பானில் ரிலீஸாகும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்..         ஜூலை 28 உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் தி லெஜெண்ட் பிரமாண்ட ரிலீஸ்...         Cook with Comali Season 3 – Grand Finale!         தள்ளிப்போகும் விக்ரமின் கோப்ரா ரிலீஸ் ?         நயன்-விக்கி திருமணம் முதல் சீசனாக விரைவில் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.         விஜய்-சல்மான் இல்லை -ராம் சரனுக்காக காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்.         அட்லியை தொடர்ந்து பாலிவுட்டில் நுழையும் லோகேஷ் கனகராஜ்         தளபதி 67 படத்தில் வில்லியாக நடிக்கிறாரா சமந்தா?         இரவின் நிழல் 4 நாட்களின் வசூல் எவ்வளவு தெரியுமா ?!         இயக்குனர் AL.விஜய் வீட்டில் நிகழ்ந்த சோகம்         ஹாட்ஸ்டாரில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்         அக்டோபர்-7ஆம் தேதி வெளியாகிறது சதுரங்க வேட்டை -2         CHIYAAN 61 ON BOARD FOR SHOOT!         PARTHIBAN’S  SPECTACULAR SINGLE SHOT FILM HAS BECOME THE TALK OF THE TOWN!         "மார்க் ஆண்டனியின்"  லேட்டஸ்ட்  அப்டேட்         சிவகார்த்திகேயனின் 22வது பட தலைப்பு வெளியானது "மாவீரன்"         நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்         பொன்னியின் செல்வன் படத்திற்கு குரல் கொடுத்த கமல்.         தி கிரே மேன்" பிரிமீயர் ஷோ - அமெரிக்காவில் மகன்களுடன் தனுஷ்         ஜூலை 15 இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்         Shah Rukh Khan son’s drug case-Proved innocent         Mysskin’s Pisasu 2 release date out!         தளபதி விஜயின் 67வது பட தலைப்பு "நான் வாழும் உலகம்" ?         ஆகஸ்ட் 10ல் தலைவரின் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்குகிறது         ஆகஸ்ட் 31ல் "பிசாசு 2" ரிலீஸ்         செப்.,15க்கு தள்ளிப்போன விஷாலின் "லத்தி" வெளியீடு         நயன்தாராவின் 75-வது பட அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது         ஆண்ட்ரியாவின் சம்பளம் அதிகரித்ததா? வெளிவந்த புதிய தகவல்         119 கோடிக்கு வீடு வாங்கியுள்ள தீபிகா-ரன்வீர் ஜோடி         சிகிச்சைக்கு பின் "கோப்ரா" ஆடியோ லான்ச்சில் பங்கேற்ற "விக்ரம்"         வெளியானது சூர்யா 41 First லுக்         3டி வடிவில் வெளியாகும் ஆளவந்தான்         பொன்னியின் செல்வன் இசை கருவிக்காக இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான்         இந்தியன்-2வில் வில்லன் ஆகிறார் விஜய்சேதுபதி         சோழ பேரரரசின் உலகத்துக்கு செல்ல தயாராகுங்கள்         தமிழ் சினிமாவில் இந்த வாரம் theatre மற்றும் OTT தளத்தில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்         OTT ஆரம்பித்த சிவகார்த்திகேயன் .         The blockbuster movie to be released in OTT – Vikram!         பண்ணைபுரம் டூ பாராளுமன்றம் இசைஞானி இளையராஜா ராஜ்யசபா எம்பீயாக நியமனம்         சிம்புவின் நடிப்பில் தொடர்ந்து வரவிருக்கும் 3 படங்கள்         ராஜமௌலியின் தந்தை ராஜ்யசபா நியமன எம்பியாக நியமனம்.         புஷ்பா 2 வில் "விஜய் சேதுபதி" -ஓரங்கட்டப்பட்ட பகத் பாசில்         ஹிந்தியில் ரீமேக் செய்யப்போகும் 7 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்         தளபதி விஜயின் "வாரிசு "-புதிய தகவல் இதோ...!         1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் திரைப்படம்        
Home     Coimbatore News      Sports      8 அணிகள்...யார் யாரை தக்கவைத்துள்ளது….?

8 அணிகள்...யார் யாரை தக்கவைத்துள்ளது….?

   
8 அணிகள்...யார் யாரை தக்கவைத்துள்ளது….?

8 அணிகள்...யார் யாரை தக்கவைத்துள்ளது….?

அடுத்த சீசன்  ஐபிஎல் போட்டிக்கு 2 அணிகள் சேர்க்கப்படுவதால். அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு ஏலம் நடைபெறவுள்ளது

ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது ஒரு அணி 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 

சென்னை சூப்பர் கிங்ஸ்: 

ரவீந்திர ஜடேஜா (16 கோடி),மஹிந்திரா சிங் தோனி(12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. சுரேஷ் ரெய்னா, ஃபாஃப் டூ பிளஸியை விடுவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் ஷர்மா (16 கோடி), ஜஸ்பரீத் பும்ரா (12 கோடி), கெய்ரன் பொல்லார்ட் (6 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

 விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது. நான்காவது நபரை தக்கவைக்கவில்லை. யுஜ்வேந்திர சாஹலை ஏலத்தின்போது எடுப்போம் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி) ஆகியோரை மட்டும் தக்கவைத்துள்ளது. இதன்மூலம், ரஷித் கான் லக்னோ அணிக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது..

டெல்லி கேபிடல்ஸ் :

ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி), பிரித்வி ஷா (7.5 கோடி), ஆன்ரிக் நோர்க்கியா (6.5 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

ஆண்ட்ரே ரஸல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் :

சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.

பஞ்சாப் அணி:
மயங்க் அகர்வால் (14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. இதன்மூலம் கே.எல். ராகுல் லக்னோ அணிக்கு செல்லவுது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக கூறபட்டுகிறது.

Related News