மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      Sports      டோனியை புகழ்ந்த விராட் கோலி, வைரலான போஸ்ட்..

டோனியை புகழ்ந்த விராட் கோலி, வைரலான போஸ்ட்..

   
டோனியை புகழ்ந்த விராட் கோலி, வைரலான போஸ்ட்..

2021 IPL 2021 தொடர்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி மற்றும் சென்னை அணிகள் நேற்று குவாலிபியெர் சுற்றில் மோதிக்கொண்டனர். இந்த சுற்றில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தனர்.

முதலில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஹெட்மேயேர் சிறப்பாக விளையாடினர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட் இழந்தது.

அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இருவரும் இணைந்து அற்புதமாக ரன்களை அடித்தார்கள். ஷெராயஸ் அய்யரின் அந்த கேட்ச் உத்தபாவை அவுடாக்கியது மட்டுமில்லாமல் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைக்க இருந்தது.

இறுதி ஓவர்களில் சென்னை அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ச்சியடைய, கேப்டன் தோனி தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இறுதி ஓவரின் முதல் பந்திலேயே மொயின் அலி ஆட்டமிழந்தார். பிறகு ஸ்ட்ரைக்கர் திசைக்கு மாறிய டோனி 3 பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசி ஆட்டத்தை முடித்து கொடுத்தார். 

இதற்க்கு மகிழ்ச்சி தாங்காமல் விராட் கோலி தனக்கு இருக்கையில் அமரக்கூட முடியவில்லை, கிரிக்கெட்டில் பினிஷெர் என்றல் அது டோனி மட்டும் தான். என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு இட்டுள்ளார்.

Related News