மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      Sports      டெல்லிக்கு ஏற்பட்ட இந்த சம்பவம், ரிஷப் பந்த் வருத்தம்..

டெல்லிக்கு ஏற்பட்ட இந்த சம்பவம், ரிஷப் பந்த் வருத்தம்..

   
 டெல்லிக்கு ஏற்பட்ட இந்த சம்பவம், ரிஷப் பந்த் வருத்தம்..

IPL 2020 குவாலிபையர் 2 போட்டியில் டெல்லி சாப்பிடல்ஸ் அணியை கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் நாளை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே இறுதிப் போட்டி  நடைபெறும். 

இந்த போட்டியில் இறுதிவரை போராடி தோல்வியை சந்தித்தப் பிறகு ரிஷப் பந்த் பேட்டி கொடுத்தார். அதில், “தற்போது என்னிடம் பேச வார்த்தைகள் எதுவும் இல்லை. எதையும் நாங்கள் முன்கூட்டியே கணித்து சொல்ல முடியாது. கடைசிவரை நாங்கள் நம்பிக்கையை விடவில்லை. இறுதி வரை ஆட்டத்தில் நாங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக, அதை நோக்கி போட்டியை நன்றாக நகர்த்தினோம். எங்கள் அணியில் பௌலர்களும் மிக கடுமையாகப் போராடினார்கள். கடைசியில் நாங்கள் நினைத்ததுபோல் போட்டி முடிய வில்லை. மிடில் ஓவர்களின்போது டெல்லி பௌலர்கள் சிறப்பாக தான் பந்துவீசினார்கள். இதனால், எங்களால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய இயலவில்லை ” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “டெல்லி கேபிடல்ஸ் அணி என்றாலே அதில் பாசிடிவ்தான். நிச்சயம் அடுத்த சீசனில் சிறப்பான ஒரு கம்பேக்கை கொடுப்போம். நாங்கள் சிறப்பாக விளையாடினோம். வெற்றி, தோல்விகளை அனைத்தையும் நாங்கள் சந்தித்துதான் ஆக வேண்டும். நிச்சயம் அடுத்தடுத்த சீசனில் சிறப்பான ஒரு கம்பேக்கை கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.

Related News