மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      Sports      மன அழுத்தத்தில் மும்பை இந்தியன்ஸ், ரோஹித் ஓபன் டாக்..

மன அழுத்தத்தில் மும்பை இந்தியன்ஸ், ரோஹித் ஓபன் டாக்..

   
மன அழுத்தத்தில் மும்பை இந்தியன்ஸ், ரோஹித் ஓபன் டாக்..

2021 ஐபிஎல் 55ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பயங்கர ஆரவாரத்துடன் மோதின. இதில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களல் 235/9 ரன்களை வாரி குவித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக இளம் வயது அதிரடி நாயகன் இஷான் கிஷன் 84 (32), சூர்யகுமார் யாதவ் 82 (40) ஆகியோர் ரன்களை குவித்தார்கள்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய மனிஷ் பாண்டே தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 65 ரன்களுக்குள் சுருட்டினாள் மட்டுமே, மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும் என்ற நிலை பரவி இருந்தது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பவர் பிளேவிலேயே 70 ரன்கலாய் அடிக்கவிட்டு, தனது பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இறுதியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 193/8 ரன்களை குவித்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 69 (41) ரன்கள் அடித்தார். ஜேசன் ராய் 34 (21) மற்றும் அபிஷேக் ஷர்மா 33 (16) போன்றவர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

போட்டி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியது மும்பை இந்தியன்ஸ் போன்ற பெரிய அணிக்காக விளையாடும்போது, எங்களுக்கும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இதனை நாங்கள் அழுத்தம் எனக் கூற மாட்டேன். அதற்கு மேலானது என்று தான் கூறுவேன். சில பெரிய வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நன்கு விளையாடக கூடியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும், வெற்றிபெற்ற அணியை யாரும் மாற்ற முடியாது. இந்த சீசனில் வெற்றிகள் , தோல்விகள் மாறிமாறி வந்தன. நாங்கள் எப்பொழுதுமே அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம்” எனக் கூறினார்.
 

Related News