Home     Coimbatore News      Sports      தோனியை குறை கூறிய சச்சினிக்கு கோலி பதிலடி!

தோனியை குறை கூறிய சச்சினிக்கு கோலி பதிலடி!

   
தோனியை குறை கூறிய சச்சினிக்கு கோலி பதிலடி!

God of Cricket என்று கேட்டால் உலகத்திற்கு தெரிந்த ஒரே பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar). இவர் கிரிக்கெட் விளையாட்டில் யாரும் நினைத்திடாத பல சாதனைகளை செய்துள்ளார். இப்போது இவரின் சாதனைகளை நம் இந்திய அணி தலைவர் விராட் கோலி முறியடிக்க முயன்று வருகின்றார். இவ்வாறு இருக்கையில் சச்சின் முன்னாள் அணித் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ்(Yellow Fever) அணிக்கு ஒரே தலைவருமான தோனியை சமீபத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இவரின் இந்த விமர்சனத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்மறை கருத்துக்கள் குவிய தொடங்கியது, இதனால் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்திய தீவு மற்றும் இந்திய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவை இந்திய அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் முடிவில் தோனியை பாராட்டி சச்சின் பேசியுள்ளார். அதே நேரத்தில் இதற்க்கு இந்திய அணி தலைவர் கோலியிடம் கருத்து கேட்ட போது அவர் யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு எங்கள் அணியின் வீரர் தோனி எப்போதும் "லெஜன்ட்" என்று கூறியுள்ளார்.

Kohli and Dhoni
இந்த விஷயங்களை அறிந்த நம் தல தோனி வரும் ஞாயிறு அன்று நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தன் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துவார் என்று அவரின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Best Player Forever


Related News