மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      Sports      நான் கடைசி வரை RCB விசுவாசிதான், போட்டி முடிவில் கோலி வேதனை..

நான் கடைசி வரை RCB விசுவாசிதான், போட்டி முடிவில் கோலி வேதனை..

   
நான் கடைசி வரை RCB விசுவாசிதான், போட்டி முடிவில் கோலி வேதனை..

2021 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர் 20 ஓவர்களில் 138/7 ரன்களை போராடி சேர்த்தது. RCB அணியில் அதிகபட்சமாக  கேப்டன் விராட் கோலி 39 (33) ரன்களை சேர்த்தனர். இளம் வீரரான தேவ்தத் படிக்கல் (21), கிளென் மேக்ஸ்வெல் (15), டிவிலியர்ஸ் (11) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்காமல் அணிக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தனர். இதனால்தான், ஆர்சிபி அணியால்  150 ரன்களைகூட எடுக்க முடியவில்லை.

அடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் (29), வெங்கடேஷ் ஐயர் (26), நிதிஷ் ராணா (23), சுனில் நரைன் (26) போன்றவர்கள் 20+ ரன்கள் அடித்ததால் கொல்கத்தா அணி எளிமையாக 19.4 ஓவர்கள் முடிவில் 139/6 ரன்களை சேர்த்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் குவாலிபைர் 2 விற்கு முன்னேறியது இப்போட்டியில் தோற்றதால். RCB அணிக்கு IPL 2021 கோப்பை கனவு தகர்ந்தது. 

போட்டி முடிந்ததும் கேப்டன்ஸி குறித்து பேச துவங்கிய கோலி "நான் இதுவரை என்னால் முடிந்ததை நான் அணிக்காக முழுமையாக செய்தேன். இளம் வீரர்கள் அனைவரும் ஒவ்வொருஆண்டும் சுதந்திரமாக தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள். நான் முடிந்தவரை அணிக்காக ஒவ்வொரு முறையும் 120% ஈடுபாட்டுடன் விளையாடினேன். இனி RCB அணியின் வீரராகவும், அடுத்த மூன்று வருடங்களுக்கு அதனை செய்வேன். ஆம், வேறு எந்த அணிக்கும் விளையாடுவதை நான் எப்பொழுதும் விரும்ப மாட்டேன். விஸ்வாசம்தான் எனக்கு மிகவும் முக்கியம். கடைசி வரை நான் ஒரு ஆர்சிபி விசுவாசி தான்” என உறுதிப்படத் தெரிவித்தார்.

Related News