உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     Coimbatore News      Sports      பிங்க் பாலில் பீல்டிங் ஆச்சர்யம்!!

பிங்க் பாலில் பீல்டிங் ஆச்சர்யம்!!

   
பிங்க் பாலில் பீல்டிங் ஆச்சர்யம்!!

பிங்க்நிற பந்தில் விளையாடுவது சிரமம் - கோலி
பகல் இரவு டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதை பற்றி பத்திரிகை நிருபர்களை சந்தித்த போது அவர் பிங்க் பந்தில் பிலெல்டிங் செய்வது சிறிது கடினம் என்று கூறினார்.மேலும் அவர் கூடிய விறைவிற்கு அதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

அதை அவர் கூறும்போது :-

சில தினகளக பிங்க் பாலில் பீல்டிங் செய்யும் போது சில நேரங்களில் அது மிக ஆச்சர்யமாக தெரிந்தது என்று கூறினார்.அவர் அந்த பந்தை வைத்து பீல்டிங் செய்யும் போது ஸ்லிப் பகுதியில் பீல்டிங் செய்யும் போது அது மிகவும் கடினமாகவே இருந்தது என்றும் அவர் கூறினார். என்வே அது விளையாட்டு வீரர்களுக்கு காயம் விளைவிக்க கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது என்று கூறினர்.

மேலும் அவர் கூறுகையில் அந்த பந்தானது சிவப்பு நிற பந்தை காட்டிலும் அதிக கணமுடையதாக காணப்படுகிறது. எனவே அது எல்லைகொடிலுருந்து எரிவதற்கு அதிக கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. மேலும் அது பகல் நேரங்களில் அந்த பந்தை பிடிப்பதற்கு மிகவும் கடினமாக திகழ்கிறது. மேலும் வெள்ளை நீர பந்து கீழே வரும்பொழுது அதன் வேகத்தை கணக்கிட முடியும் .ஆனால் இதன் வேகத்தை கணக்கிட முடியவில்லை.எனவே இது காயத்தை ஏற்படுத்த கூடியதாக உள்ளது.என்வே இப்படி ஒரு கடினமான எதிர்கொள் பிங்க் பந்தில் உள்ளது என்பதை நினைத்து அவர்கள் மிகவும் ஆசிரியபட்டர்கள் , எனவும் கூறினார்.

இதே போல் சூரியன் மறையும் நேரங்களில் பிங்க் நிரம் சரியாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த சமயங்களில் பந்து தூரமாக வருகின்ற அளவில் தெரிகிறது,ஆனால் அதை கணிக்கின்றது மிகவும் கடினமானதாக இருந்தது.எனவே இந்த டெஸ்ட் தொடர் எங்கள் முளுதிறனையும் சோதிக்கும் ஒன்றாக திகளும் என்றே கருதுகின்றோம் என்று கூறினர்.


வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் புவி, ஷமிக்கு இடம், சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யபடவில்லை
     
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

இதை தொடர்ந்து கடந்த தொடரில் அணியை வழிநடத்திய ரோஹித் ஷர்மா வுகு  ஓய்வு கூடுக்க கூடும் என நினைத்த நேரத்தில் அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
இது ஒரு ஆச்சர்யமாக திகழ்கிறது.

மேலும் அணி தலைவனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

காயத்தால் விளையாடாமல் இருந்த புவனேஸ்வர் மற்றும் ஷமி அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய அணிக்காக ஒருநாள் தொடரின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

1. விராட் கோலி

2. ரோகித் சர்மா 

3. ஷிகர் தவான், 

4. கே.எல். ராகுல்

5. ஷ்ரேயாஸ் அய்யர்

6. மணிஷ் பாண்டே

7. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)

8. ஷிவம் டுபே

9. கேதர் ஜாதவ

10. ஜடேஜா

11. சாஹல்

12. குல்தீப் யாதவ்

13. தீபக் சாஹர்

14. முகமது ஷமி

15. புவனேஷ்வர் குமார்

டி20 க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது:-

1. விராட் கோலி

2. ரோகித் சர்மா

3. ஷிகர் தவான்

4. கே.எல். ராகுல்

5. ஷ்ரேயாஸ் அய்யர்

6. மணிஷ் பாண்டே

7. ரிஷப் பந்த்

8. ஷிவம் டுபே9

9. வாஷிங்டன் சுந்தர்

10. ஜடேஜா

11. சாஹல்

12. குல்தீப் யாதவ்

13. தீபக் சாஹர்

14. முகமது ஷமி

15. புவனேஷ்வர் குமார்.

Related News