Home     Coimbatore News      Sports      India Vs England இப்போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமையுமா?

India Vs England இப்போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமையுமா?

   
India Vs England இப்போட்டி வாழ்வா சாவா  போட்டியாக அமையுமா?

India Vs England
2019 தொடரில், நாளை(june 30)  Birmingham  நகரின் Edgbaston ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

6 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் 5 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியிலும் வெற்றிப் பெற்றால் அரையிறுதியை நெருங்கி விடலாம். தற்போது புள்ளி பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அரையிறுதியிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது. இதனால் இப்போட்டி இங்கிலாந்து அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது.

Let's See Whose Flag Gonna Fly in England?
COMMENT & VOTE FOR WINNING TEAM 

Click Here https://www.facebook.com/123Worldcup2019/?modal=admin_todo_tour

Related News