மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      Sports      மைதானத்தில் நாயகனாக மாறிய சஹார், காதலிக்கு ப்ரொபோஸ் செய்தார்..

மைதானத்தில் நாயகனாக மாறிய சஹார், காதலிக்கு ப்ரொபோஸ் செய்தார்..

   
மைதானத்தில் நாயகனாக மாறிய சஹார், காதலிக்கு ப்ரொபோஸ் செய்தார்..

2021 ஐபிஎல் 14 ல் 53ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி 134/6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த அணியில் அதிகபட்சமாக டூ பிளஸி 55 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்திருந்தார்.

இதனையடுத்துக் சிறிய ஸ்கொரை முறியடிக்க களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ஓவர்களில் 139/4 ரன்கள் சேர்த்து மிரட்டல் வெற்றியைப் பெற்றது. பஞ்சாப் அணியில் KL ராகுல் செம காட்டு காட்டி 98 ரன்கள் விளாசி போட்டியை முடித்து கொடுத்தார். சென்னையில் தீபக் சஹர் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து. ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பிறகு மைதானத்தில் அவர் செய்த செயல், இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

ஆம் இவர் என்ன செய்தார் என்றால் போட்டி முடிந்த பிறகு கேலரியில் தனது காதலியை சந்தித்த தீபக் சஹார், யாருமே எதிர்பாராத நிலையில் மோதிரத்தை நீட்டி ப்ரொபோஸல் செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவரது காதலி, மிகவும் திகைத்துப்போய் நின்ற தருணத்தில், தீபக் சஹாரின் காதலை முழு மனதாக ஏற்றுக்கொண்டார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related News