திரையரங்குகளில் 'நெஞ்சம் மறப்பதில்லை ' பார்க்க ஐந்து காரணங்கள்         திறந்தவெளியில் கணவருடன் முரட்டு ரொமான்ஸ்..         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      Sports      கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா பரிசோதனை !

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா பரிசோதனை !

   
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா பரிசோதனை !

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் பெரும் சவால்களை கடந்து தன் திறமையை வெளிப்படுத்தி   இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து வருசக்கரவர்திக்கு பதிலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கு சென்றார். அங்கு ஒரு நாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி சாதனைகள் படைத்த பின்னர் கடந்த வியாழக்கிழமை அவர் சொந்த ஊரான சின்னப்பம்பட்டி திரும்பினார்.

வெளிநாட்டில் இருந்து வந்ததால் அரசு விதிமுறைகளின்படி வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டில் நடராஜனுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில், கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News