Home     Coimbatore News      Sports      உலக கோப்பை மோசடி!!!

உலக கோப்பை மோசடி!!!

   
உலக கோப்பை மோசடி!!!

அனைவருக்கும் 2019-ஆம் உலக கோப்பை கால் இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூஸ்லாந்துக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடந்தது தெரியும் அதில் நம் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, KL ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் 1 ரன்னில் ஆட்டம்மிளந்தார்கள் அதிலும் நம் அணி தலைவர் விராட் கோலி LBW சந்தேகத்தின் அடிப்படையில் பேட்ஸ்மேன்க்கு சாதகமாக அளித்திருக்க வேண்டும் எப்படி என்றால்?? முன்பே நடுவர் அவுட் கொடுக்கமல் இருந்தால். பின்னர் களம் இறங்கிய ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்டியா சுமாராக ஆடினார்கள்.

அதையடுத்து களம் இறங்கிய தினேஷ் கார்த்தி சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, களத்தை அதிர வைக்க உள்ளே வந்த தல தோனி மற்றும் ரவிந்தரா ஜடேஜா இவர்கள் தன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியையும் அவர்களின் ரசிகர்களையும் அச்சுறுத்தினர். பிறகு ஜடேஜா விக்கெட்டை இழந்தவுடன் அவர்களுக்கு உயிர் பாதி வந்தது, இருந்தாலும் தல தோனி களத்தில் இருக்கும் வரை பயம் இருந்து கொண்டிருக்க 6 பீல்டர்களை வெளியே நிறுத்தி பந்து வீசிய நியூஸ்லாந்து அணி தோனியை ரன் அவுட் செய்தது.

Cheating in 2019 World Cup

இது தவறான முறையாகும் அந்த பந்தை கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது மற்றும் விக்கெட்டை திரும்ப அளித்திருக்க வேண்டும் அவ்வாறு நடக்கவில்லை இது பெரும் மோசடியாகவே கருத படவேண்டும்.

MSD Record


ஜடேஜா மற்றும் தோனி விளையாட்டிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவை அளித்து வருகிறார்கள் நீங்களும் ஆதரித்தீர் என்றால் இந்த செய்தியை பகிருங்கள்.

Related News