மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      Sports      ஆன்லைனில் தனது மகனுக்கு பெண், கேட்ட பிராவோ..

ஆன்லைனில் தனது மகனுக்கு பெண், கேட்ட பிராவோ..

   
ஆன்லைனில் தனது மகனுக்கு பெண்,  கேட்ட பிராவோ..

நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டரான மேற்கிந்திய நாடுகளை சேர்ந்த டுவைன் பிராவோ, தனது வேடிக்கையான செயல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்றவர். தற்போது அவர் மும்பை இந்தியன்ஸின் தூண் ஆக கருதப்படும் வீரரான கீரோன் பொல்லார்டை தனது இன்ஸ்டாகிராமில் கிண்டல் செய்துள்ளார்.

பிரேவோவின் கிண்டலுக்கு பொல்லார்டும் சரியான பதிலடியம் கொடுத்துள்ளார். இந்த முழு கருத்து விளையாட்டுகளும் டுவைன் பிராவோவின் செல்ல மகனின் பிறந்தநாளில் தொடங்கியது. இருவரின் கருத்துக்களுக்கு மக்களிடையே சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

டுவைன் பிரேவோ தனது மகன் பிறந்தநாளையொட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் சில படங்களைப் பகிர்ந்தார். அதில் என் இனிய மகனே இன்று உங்கள் தினம். உங்கள் தந்தை உங்களை மிகவும் பயங்கரமாக நேசிக்கிரேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அவரது பதிவில் கமெண்ட் செய்த மும்பை இந்தியன்ஸ் கீரான் பொல்லார்ட், பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜூனியர் பிராவோ என்று குறிப்பிட்டுருந்தார். அந்த கமெண்டுக்கு பிறகு பிரேவோ தனது கிண்டலைத் ஆரம்பிக்க துடங்கினார். பிரேவோ, அவன் உங்கள் மாப்பிள்ளை’ என போலார்டின் கமெண்டுக்கு பதில் கொடுத்தார். இதற்கு பொல்லார்ட், தினமும் இப்படி கனவு காண்பதை நிறுத்துங்கள். ஏன் தாமதமாக தூங்குகிறீர்கள்' என்று பதிலளித்தார். இந்த கம்மெண்டுகளை சக கிரிக்கெட் வீரர்களும் பார்த்து லைக் செய்து வருகின்றனர்.

Related News