மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      Sports      கடைசி பந்தில் டிவிலியர்ஸ் ஸ்ட்ரைக்கை கண்டு புவனேஷ்வர் குமாரின் திட்டம்..

கடைசி பந்தில் டிவிலியர்ஸ் ஸ்ட்ரைக்கை கண்டு புவனேஷ்வர் குமாரின் திட்டம்..

   
கடைசி பந்தில் டிவிலியர்ஸ் ஸ்ட்ரைக்கை கண்டு  புவனேஷ்வர் குமாரின் திட்டம்..

2021 ஐபிஎல் 14ஆவது சீசனில் 52ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று இரவு மோதின. இதில் பெங்களூர் அணி வெற்றிபெற கடைசி நான்கு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டன.

அப்போது ஹைட்ரபாத் அணியின் சிறந்த பந்துவீச்சாளரான பவனேஷ்வர் குமார் பந்தை வீசினார். எதிர்முனையில் பெங்களூர் அணியின் 360 டிகிரி என்று அழைக்கப்படும் டிவிலியர்ஸ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். நான்கு பந்துகளின், முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்து இரண்டாவது பந்தில் பௌலரின் நேர் திசையில் சிக்ஸர் பறந்தது. பிறகு கடைசியில் இரண்டு பந்திற்கு 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் புவனேஷ்வர் குமார் மிகச்சிறப்பாக பந்துவீசி, ஒரு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். இதனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் போட்டியின் கடைசி இரண்டு பந்தின்போது தன்னுடைய மனம் எப்படி இருந்தது என்பது குறித்து புவனேஷ்வர் குமார் பேசினார். என்னக்கு சிறிதாக பதற்றம் இருந்தது. ஓவரின் இரண்டாம் பந்தில் சிக்ஸர் பறந்த உடன் சிறிது தடுமாற்றம் அடைந்தேன் அடுத்த போட போகும் இரண்டு பந்துகளும் ஒயிட் திசையில்  யார்க்கர் வீச வேண்டும் என்பதுதான் எனது திட்டம் அதே போலவும் வீசினேன். நாங்கள் பேட்டிங்கில் 10-15 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால், சுலபமாக வெற்றிபெற்றிருப்போம் என கூறினார்.

Related News