ஆன்மீகம், சமயம், தமிழ்மொழி, கலை ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்து சமுகத்தையும் அடுத்த தலைமுறையினரையும் அறநெறிப் பாதைக்கு அழைத்துச் செல்ல திருப்பூர் மாவட்ட அனைத்து தொழில்,ஆன்மீக, கல்வி, சமூக நல அமைப்புகளின் முயற்சியில் இவ்விழா நடைபெறுகிறது. கொங்கு நாட்டின் ஆதீனங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இந்த அருள்விழாவில் அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டு நலமும், வளமும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
மகிழ்ந்து அழைக்கும்!!
அருளாட்சி ஏற்பு வழிபாட்டுப் பெருவிழா குழுவினர் வனம் இந்தியா பவுண்டேசன் பல்லடம் & திருப்பூர் மனவளக்கலை ஆன்மீக கல்வி மைய அன்பர்கள்.