மூலவர் – பட்டீஸ்வரர்
அம்மன்/தாயார் - பச்சைநாயகி, மனோன்மணி
தல விருட்ச - புளியமரம், பனைமரம்
ஊர் – பேரூர்
மாவட்டம் – கோயம்புத்தூர்
மாநிலம் – தமிழ்நாடு
திருவிழாக்கள் – 1) திருவாதிரை பண்டிக்கை
2) பங்குனியில் மாதத்தில் வரும் பிரம்மோற்ஸவ தேரோட்டம்
3) இங்கு சிவபெருமான் திருவிளையாடல் புரிந்த திருதலம் என்பதால் ஆனி மாதத்தில் நாற்றுநடும் உற்சவம் கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு - "பிறவாப்புளி' என்ற புளியமரம் கோயிலின் முன்பு இருக்கிறது. இந்த புளியமரத்தின் விதைகளை எங்கு போட்டாலும் முளைப்பதில்லை. மேலும் இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாவதில்லை.
கோவில் திறக்கும் ந...