மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
வதந்தியை நம்பி கூடிய கூட்டம்!

இந்தியாவில் கொரோன அதிகம் பரவி வரும் இந்நேரத்தில் சிலரின் அலட்சிய செயலால் நடந்தது இந்த விபரீத சம்பவம். இந்தியாவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள இடங்களில் ஒன்று தான் மும்பை. இன்று வதந்தியை நம்பி கூடிய அப்பாவி வெளிமாநிலதோர்.  இந்தியாவில் 144 தடை நீடித்து வரும் இந்நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூடினர் காரணம் இன்று ரயில்வே இயங்கும் என்று சிலர் பரப்பிய வதந்தி தான் காரணம். அதை உண்மை என்று நம்பிய வெளிமாநில மக்கள் பலரும் கூடினர் இக்கட்டான இந்நேரத்தில் காவல்த்துறை அதிகாரிகள் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர். அரசாங்கம் கூறிவரும் அறிவுரைகளை மக்கள் ஆகிய நாம் கேட்டுநடப்பது அவச...

1 month ago