பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானா !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்        
Home     Coimbatore News      Politics      ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

   
ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

மறைந்த பா.ஜ., தலைவர் விஜயராஜே நினைவாக, ரூ.100 நாணயத்தை, இன்று (அக்.,12) பிரதமர் மோடி வெளியிட்டார். பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001, ஜன.,25ல் மறைந்தார்.

விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூ.100 நாணயம் இன்று வெளியிடப்பட்டது. வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

 

Related News