விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி

கோவை, தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவி வானதி  சீனிவாசன் எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  வானதி சீனிவாசனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால்  அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்று உறுதியானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்  என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/ கிளிக் செய்யவும்.

3 months ago