சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி,ஜடேஜா,மொயின் அலி,ருத்துராஜ் கைக்வாட்,ஆகியா வீரர்கள் மீண்டு அணியில் இடம் பெற்றனர்.தோனியை 2வது வீரராக தேர்வு செய்து, ஜடேஜாவை அதிக ஊதியத்தில் தக்கவைத்தது.
வருங்கால சிஎஸ்கே கேப்டனாகும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவே ஜடேஜாவிற்கு முதல் இடத்தை தோனி விட்டுக்கொடுத்தாக கூறப்படுகிறது.ஏலத்தின் போது ரெய்னா, டு பிளசிஸ், பிராவோ போன்ற வீரர்கள் மீண்டும் சிஎஸ்கேவில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் அதே கோர் அணியை சிஎஸ்கே எடுக்கும் என்கிறார்கள்.