நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      IPL 2021      பறிபோன கேப்டன் பதவி கடும் சோகத்தில்..

பறிபோன கேப்டன் பதவி கடும் சோகத்தில்..

   
பறிபோன கேப்டன் பதவி கடும் சோகத்தில்..

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னரை, திடீரென்று நீக்கப்பட்டு, கேன் வில்லியம்சன் புது அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர் தோல்விகளில் சறுக்கி வருவதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அணி நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்நிலையில் மனிஷ் பாண்டேவை ஓரம்கட்டியதால்தான் வார்னர் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகின.

வார்னர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுமில்லாமல் XI அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது சரியான முடிவு இல்லை. அதுமட்டுமில்லாமல் அடுத்த வருடத்தில் வேறு அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Related News