காஜல் அகர்வால் உடன் இணையும் யோகிபாபு         துல்கரின் புதிய முயற்சி         ராவாக போஸ் கொடுத்த ராஷ்மிகா         தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      IPL 2021      ஐ.பி.எல் போட்டிகளுக்கு சிக்கலா!!

ஐ.பி.எல் போட்டிகளுக்கு சிக்கலா!!

   
ஐ.பி.எல் போட்டிகளுக்கு சிக்கலா!!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலையால் பல பிரபலங்களும் பாதிக்கப்படும் செய்திகள் வெளியாகி கவலைகளை அதிகரித்திருக்கும் நிலையில் ஐ.பி.எல் வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அவ்வகையில் போட்டிகள் நடக்கும் மைதானங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டிகளில் சிறிய மாற்றம் ஏற்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 

கடந்த ஆண்டு இதே போன்ற நிலையில் ஐபிஎல் போட்டிகள் தாமதாக்கப்பட்டு. ஐக்கிய அமரீகத்தில் நடத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் மாற்றப்படுமா என்று கேள்விகள் எழுந்து உள்ளது. இது போன்ற சூழ்நிலையில்  ஐபிஎல் போட்டிகள் தேவையா என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

நாளை போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் இவ்வாறு செய்திகள் பரவுவது ரசிகர்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

Related News