நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      IPL 2021      தடுமாற்றத்தை கருதி தோனி உருக்கம்

தடுமாற்றத்தை கருதி தோனி உருக்கம்

   
தடுமாற்றத்தை கருதி தோனி உருக்கம்

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீசை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வழக்கம் போல் தடுமாறி வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டம் காட்டி 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து ரெய்னா (18), அம்பதி ராயுடு (27), டோனி (18), சாம் கர்ரன் (13), பிராவோ (20 நாட்அவுட்) ஓரளவிற்கு ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் பொறுப்புடன் ஆடி 49 ரன்களில் அவுட்டானார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.

இறுதியில், ராஜஸ்தான் அணி  20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெற்றி வாய்ப்பை நழுவியது சென்னை அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

போட்டியின் முடிவில் பேசிய டோனி நான் 24 வயதில் விளையாடும்போது சிறப்பாக விளையாடினேன் ஆனால் 40 வயதில் அதே போல் விளையாடுவேன் என்று நம்பிக்கையாக சொல்லமுடியாது, ஆனால் மக்கள் எண்னிடம் பிட்னெஸ் இல்லை என்று ஒருபோதும் சொல்ல விடமாட்டேன். இவ்வாறு போட்டியின் இறுதியில் தோனி உருக்கமான பேட்டி அளித்துள்ளார்.  


 

Related News