நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      IPL 2021      தோனியிடம் வாங்கிய அந்த மிரட்டல்

தோனியிடம் வாங்கிய அந்த மிரட்டல்

   
தோனியிடம் வாங்கிய அந்த மிரட்டல்

நேற்றய போட்டியிலும் முதல் ஓவரை தீபக் சாஹர்தான் வீசினார். பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனது. இதனால், பஞ்சாப் அணி துவக்க வீரர் மயங்க் அகர்வால் சாஹர் ஸ்விங்கில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்ததால், பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் மீண்டும் தீபக் சாஹர், தனது மூன்றாவது ஓவரில் கிறிஸ் கெய்ல் 10 (10), நிகோலஸ் பூரன் 0 (2) ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பி அசத்தினார். இவரது அதிரடி அதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தனது கடைசி ஓவரில் தீபக் ஹூடாவை 10 (15) வீழ்த்தினார்.

மொத்தம் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். தீபக் சாஹரின் இந்த மிரட்டல் பந்துவீச்சிற்குப் பின்னால் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. 

காரணம் கடந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக பந்துவீச்சில் சஹார் சிறப்பாக பந்து வீசவில்லை. காரன் சரியான ஸ்விங் மற்றும் லென்த்தில் பால் வீசவில்லை. அதே தவறை நெட் பயிற்சியிலும் செய்துள்ளார் இதனால் தோனி கடுப்பாகி சஹாரை அழைத்து அறிவுரை மற்றும் ஆலோசனை கூறியுள்ளார். 

இதனால் சாஹர், அடுத்து ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பந்துவீசி மீண்டும் பழைய பார்முக்கு வந்துள்ளார். இன்று பஞ்சாப் அணிக்கு எதிராகச் சிறப்பாக பந்துவீசியதற்கு இதுதான் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Related News