நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      IPL 2021      ஐபிஎல்லில் நிகழ்த்தப்பட்ட 5 மோசமான சாதனைகள்

ஐபிஎல்லில் நிகழ்த்தப்பட்ட 5 மோசமான சாதனைகள்

   
ஐபிஎல்லில் நிகழ்த்தப்பட்ட 5 மோசமான சாதனைகள்

                                           ஐபிஎல் வரலாற்றில் நிகழ்ந்த சோதனைகள் 

1.    ஐதராபாத் அணியை சேர்த்த பாசில் தம்பி என்பவர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக  4 ஓவர்கள் வீசி 70 ரன்கள் வழங்கினார். இதுதான் ஐபிஎல் வரலாற்றில் பௌலிங்கில்      தனிநபர் கொடுத்த அதிக ரன்கள் ஆகும்.
   

2.  அதிக உதிரி ரன்கள் வழங்கிய அணியாக மீண்டும்  ஐதராபாத் அணி திகழ்ந்துள்ளது இது      டெக்கான்   சார்ஜர்ஸ் என்ற பெயர் இருக்கும்போது நடைபெற்றவை.  இந்த அணி சென்னை    அணிக்கு எதிராக 23 உதிரி ரன்களை வாரி வழங்கியது.
  

3.  2017 ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது               டெல்லி டேர்  டெவில்ஸ்  அணி. 212 ரன்கள் இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணி 66             ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    
   

4.   2014 ஆம் ஆண்டு ஹாட்ரிக் டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் கொல்கத்தா அணியின்    கேப்டன் கௌதம் காம்பிர் இடம்பெற்றுள்ளார். அதேபோல் 2019 ஆம் ஆண்டில் ராஜஸ்தான்      ராயல்ஸ் அணியின் ஆஷ்டன் டர்னரும் அடுத்தடுத்து 3 போட்டிகளில் ரன் கணக்கை                  தொடங்காமலேயே ஆட்டமிழந்தார்.   
     

 

5. 2017 ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் பெங்களூர்      ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெறும் 49 ரன்களில் ஆள் அவுட் ஆகி சோதனை படைத்தது.            இதில் கேதார் ஜாதவ் அடித்த 9 ரன்கள்  தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.  
         
     

Related News