உலகசாதனையுடன்
உள்ளூர் பிராண்ட் வளர்ச்சிக்கு ஒரு புரட்சி
வரும் 24 /12 /22 அன்று,நமது கோவை ஹிந்துஸ்தான் காலை அறிவியல் கல்லூரி,நவ இந்தியாவில் 2000 விளம்பரங்களுடன் கூடிய விளம்பர பலகை அமைக்க உள்ளது,இதுவே உலகின் அதிக விளம்பரங்கள் கொண்ட பலகையாகும்.நம் உள்ளூர் பிராண்டுகளின் வளர்ச்சிக்காக உருவாக்க பட்ட இத்திட்டத்தில் ,நீங்கள் உங்கள் பிராண்டுகளை பதிவு செய்ய ,உங்கள் நிறுவனத்தின் லோகோவை 9092297222 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினால் போதும்.பதிவு கட்டணும் ஏதும் இல்லை,
விளம்பரத்துக்காக பதிவு சேயும் நிறுவனங்கள்,பிராண்ட் கல்ச்சர்
கிளப் இல் இணைக்கப்படுகின்றனர்,இதன் மூலம் அந்நிறுவனங்களுக்கு,பிராண்ட் டவலப்மென்ட் மற்றும் அதன் மேலாண்மை வகுப்புகள் ஒன்லைன் மூலம் நடத்தப்படும்,அந்நிறுவனங்கள் உரிமையாளர்களுக்கு உலக சாதனையாளர் அந்தஸ்து வழங்கப்படும்,மேலும் தகவல் பிராண்ட் கல்ச்சர் கிளப் இல் இணைவது மூலம் மற்றும் ஈமெயில் மூலம் அறிவிக்கப்படும்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள :
https://brandcc.in/event/slot-booking/
இணையத்துல பதிவு செய்யவும்
அனைத்து தொழில் முனைவோர்களும் ஒன்றிணைந்து உள்ளூர் பிராண்ட் களின் வளர்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உங்களை அன்புடன் அழைக்கிறோம்
- BRANDCC
+9190922 97222