கோவையில் நாம் பொருள்கள் வாங்க BrookFields, Fun Mall, Prozone Mall என பல அங்காடிகள் மற்றும் கடைகளுக்கு சென்று ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவோம். அவ்வாறு இருக்கையில் ஆடைகளில் போதுமான Collections இல்லை என்று மனம் உடைந்து திரும்புவோம். கவலை வேண்டாம் நம் அனைவரின் தேவையை தீர்க்க வந்துள்ளது GO Glam Shopping திருவிழா கோவைக்கு. அதில் கலாச்சாரதிக்கேற்ப, நவீன காலத்திற்கேற்ப மற்றும் பல எண்ணிலடங்காத பொருட்களை சேகரித்து வந்துள்ளனர்.
நாள்: 2019 ஜூலை 19-ல் இருந்து ஜூலை 21-வரை
நேரம்: காலை 10.30 மணியில் இருந்து ஆரம்பம்
இடம்: சுகுணா கல்யாண மண்டபம், கோவை
தொடர்பு எண்: 9344833872
அனுமதி இலவசம் !!!
Discover The Best Of Culture, Prominence And Shopping Extravaganza Right Here In Your City!!!
மேலும் சினிமா மற்றும் கோவை செய்திகளை நொடிகளில் தெரிந்து கொள்ள Telegram மூலம் இனையுங்கள் இந்த LINK-ஐ கிளிக் செய்து!!!
ClickHere- https://t.me/joinchat/MakoYRZqMwI4HQlzyGPA6w