Texas ventures வழங்கும் GMCV 2030 ஐ வழங்குகிறது: உலகளாவிய உற்பத்திக்கான ஒரு பார்வை         விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Events      தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலுக்கு JCI கோயம்பத்தூரில் பயிற்சி வகுப்பு  நடைபெற உள்ளது.

தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலுக்கு JCI கோயம்பத்தூரில் பயிற்சி வகுப்பு  நடைபெற உள்ளது.

   
தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலுக்கு JCI கோயம்பத்தூரில் பயிற்சி வகுப்பு  நடைபெற உள்ளது.

தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலுக்கு JCI
கோயம்பத்தூரில் பயிற்சி வகுப்பு  நடைபெற உள்ளது.


கோயம்பத்தூரில் உள்ள JCI club-ல் நடைபெற உள்ள இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் 
123 Total Web Solutions நிறுவுனர் செல்வகுமார் அவர்கள் 
 சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பை சிறப்பிக்கவுள்ளார். 

இந்த பயிற்சி வகுப்பில் Competitor analysis, marketing channels, graphic design, 
content marketing, social media, SEO, Social Media Marketing, Master organic and
paid marketing on Facebook,Instagram, LinkedIn, and Youtube,AI tools, effective
digital marketing strategies மற்றும் பல தொழிலை முன்னேற்ற பாதையில்
வழிநடத்தும் தலைப்புகள் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.. 

இதில் JCI அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பங்கேற்கவுள்ளனர். 
புதிதாக தொழில் துவங்கியவர்கள்,தொழிலை மேலும் முன்னேற்ற பாதையில்
கொண்டு செல்ல விரும்புபவர்கள், இந்த வகுப்பில் பங்கேற்று பயனடையுங்கள். 

இந்த வகுப்பானது வருகின்ற ஜூலை 29, 30 ஆம் தேதிகளில், 
கோவையில் உள்ள Hotel Seyon Plaza வில் காலை 9 மணி முதல்
மாலை 5 மணி வரை இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. 

 

Related News