விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Events      கோயம்புத்தூரில் கோவை நகைச்சுவை சங்கத்தின் 14 வது நிகழ்ச்சி - “ஏனுங்க வாங்க சிரிக்கலாம்”

கோயம்புத்தூரில் கோவை நகைச்சுவை சங்கத்தின் 14 வது நிகழ்ச்சி - “ஏனுங்க வாங்க சிரிக்கலாம்”

   
கோயம்புத்தூரில் கோவை நகைச்சுவை சங்கத்தின் 14 வது நிகழ்ச்சி - “ஏனுங்க வாங்க சிரிக்கலாம்”

கோவையில் ambal AUTO MARUTI SUZUKI வழங்கும் கோவை நகைச்சுவை சங்கத்தின் 14 வது நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை Bloom, SVB chits india pvt ltd, Lakshmi ceraamics, aroma, READYLINK, DECCAN submersible pumpsets, KARVEL pumpsets, C.R.I. PUMPS, zodiz, AQUA FLEX water tanks, PARIPOORNA'S Aishwaryam, P&K realtors, Indian Oil ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் ரேடியோ கூட்டணியாக Hello FM-ம், டிஜிட்டல் கூட்டணியாக 123coimbatore-ம் செயல்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், நகைச்சுவை நயாகரா கவிஞர் மோகனசுந்தரம் சிறப்புரை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி முற்றிலும் இலவசம். 

இடம்: சரோஜினி கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை.
தேதி: 11.02.2024
நேரம்: மாலை 6.00 மணி 
தொடர்புக்கு: 93457 87138

Related News