AGRI INTEX பெருமையுடன் வழங்கும் 19-ஆம் பதிப்பில் சிறந்த சமகால விவசாயம், தோட்டக்கலை, பால் பண்ணை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறது. இது தவிர்க்க முடியாமல் எண்ணற்ற விவசாயிகளுக்கும் மேடை உரிமையாளர்களுக்கு உதவும். நடைபெறுவது நம் கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகதில் ஜூலை 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. மேலும் அதில் 11 வெளிநாடுகள் பங்கேற்கிறது. இந்தியாவில் நடக்கும் மாபெரும் வேளாண்மை கண்காட்சி இதுவாகும்.