இந்தியாவின் முதன்மையான கண்காட்சியின் ஒரு பகுதியாக கோவை CODISSIA இன்டெக் டெக்னாலஜி சென்டர் நடத்தும் 9வது பதிப்பு SUBCON 2025 தொழில்துறை கண்காட்சி, மே 14 முதல் 16, 2025 வரை CODISSIA வர்த்தக கண்காட்சிப் மையத்தில் நடக்க உள்ளது.
இந்த கண்காட்சி சிறந்த தீர்வுகளை முன்வைத்து, தொழில்துறையினருக்கான மேம்பட்ட நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகத்திற்கான மேடையாக செயல்பட உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
1. மேம்பட்ட துல்லியமான மெஷினிங் முறைகள்
2. காஸ்டிங், மோல்டிங் மற்றும் ஃபோர்ஜிங் தொழில்நுட்பங்கள்
3. அப்ரேசிவ் மற்றும் சூப்பர் ஃபினிஷிங் செயல்முறைகள்
4. ஷீட் மெட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இணைப்பு முறைகள்
இந்த கண்காட்சியின் மூலம் தொழ...