மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      டிசம்பர் 31, 2019 க்கு பின் வாட்ஸ் ஆப் தனது புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவை முடிவுக்கு கொண்டுவருகிறது

டிசம்பர் 31, 2019 க்கு பின் வாட்ஸ் ஆப் தனது புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவை முடிவுக்கு கொண்டுவருகிறது

   
டிசம்பர் 31, 2019 க்கு பின் வாட்ஸ் ஆப் தனது புதுப்பிப்புகள் மற்றும் ஆதரவை முடிவுக்கு கொண்டுவருகிறது

வாட்ஸ் ஆப் சேவையானது விண்டோஸ் போனில் மட்டும் பயன்படுத்த முடியாத வகையில் மற்றும் அனைத்து ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர் 

இந்த செயலியை  ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பழைய செயல்திறன் போன்களில் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்கள் வராது என்ற அதிர்ச்சித் தகவலை பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய சூழலில்  உலகம் முழுக்க பரவலாக வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தப்படுகின்றது. வாட்ஸ் ஆப் மூலமாக  குறுஞ்செய்தி, வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் உள்ளிட்டவைகளை தனிநபருக்கோ இல்லை. குழுவுக்கோ எளிதாக பரிமாறிக் கொள்ள முடியும்.

வாட்ஸ் ஆப் சேவையை அதிகமாக பயன்படுத்தும் நாடு இந்தியா !
மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இந்தியாவில் மக்கள் தொகையை விட செல்போன் பயன்பாடே அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவில் தான் வாட்ஸ் ஆப்பை அனைத்து வயதினரும் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வாட்ஸ் ஆப் அப்டேட் பழைய செயல்திறன் கொண்ட விண்டோஸ் போன்களில் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்டோஸ் போன் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் நற்செய்தி என்னவென்றால் யுனிவேர்சல் விண்டோஸ் பிளாட் பார்ம் புதிய வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் புது மாடல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும் என்ற தகவல்களையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது 

ஆகையால் வாட்ஸ் ஆப் சேவை முடங்கப்போவதுமில்லை!!! முடக்கபோவதுமில்லை!!!

Related News