பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி         பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானா !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்        
Home     Coimbatore News      City news      டிக் டாக்கில் Glueyourlip Challenge

டிக் டாக்கில் Glueyourlip Challenge

   
டிக் டாக்கில் Glueyourlip Challenge

டிக் டாக் செயலியில் அதிகப்படியான விடீயோக்கள் மற்றும் பல சேலஞ்சுகள் விடப்படும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, பாட்டில் கேப் சேலஞ்ச் என்ற பல வினோதமான மற்றும் ஆபத்தான சேலஞ்சுகளை டிக் டாக்கில் செய்து வந்தனர். தற்போது புதிதாக #glueyourlip சேலஞ்ச் டிக் டாக்-ல் வைரலாக பரவி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

இந்த புதிய #glueyourlip சேலஞ்ச் கொஞ்சம் விநோதமான இருந்தாலும் இதுபோன்ற சேலஞ்ச்கள் தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இந்த #glueyourlip challenge க்கு எத்தனை உதடுகள் பலியாக போகுதோ  தெரியவில்லை. 

Related News