Home     Coimbatore News      City news      வாகனங்கள் மறையும் வீடியோ!!! விளக்கம்

வாகனங்கள் மறையும் வீடியோ!!! விளக்கம்

   
வாகனங்கள் மறையும் வீடியோ!!! விளக்கம்

ட்விட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோ தான் பாலத்தின் சுவரில் வாகனம் சென்று மாயமாக மறைவது. சிலர் இந்த விடியோவை பார்த்து விட்டு பைத்தியம் ஆகி சுற்றி திரியும் இந்நிலையில் இந்த வீடியோ உண்மையா என்று கேட்டால் 100% உண்மை காட்சி தான். அந்த வீடியோ காட்சியில் வாகனம் பாலத்தின் சுவரின் உள்ளே போவது போல இருக்கும். 

 


குழப்பம் வேண்டாம் அது கேமரா மூலம் தான் சாத்தியமானது அந்த காட்சியை படம் பிடித்த நபரின் கற்பனை காட்சி நமக்கு வியப்பைக் கூட்டியுள்ளது. பாலம் போல நமக்கு தெரியும் அந்த சுவர் பாலம் அல்ல அது ஒரு கட்டிடத்தின் மேல்புறம், மழை பெய்ததால் கட்டிடத்தின் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. அது நமக்கு ஆறு போல காட்சி அளிக்கிறது, நிஜத்தில் இது ஒரு பார்க்கிங் பில்டிங் என்பதால் அதனுள் செல்லும் வாகனம் பாலத்தின் சுவற்றில் சென்று மாயமாக மறைந்து போவது போல் நமக்கு தெரிகிறது. இதை போன்ற கற்பனை திறன் கொண்ட படப்பிடிப்பாளரை பலரும் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர். மேலும் இந்த விடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Related News