மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      Tamilnadu 10th result 2019

Tamilnadu 10th result 2019

   
Tamilnadu 10th result 2019

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வமான இணையத்தளம் அறியாமல் மக்கள் பலரும் தவிக்கின்றனர் இதோ உங்களுக்கான இணையதளம்.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in
தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுந்தகவல்களாக  வந்தடையும் என்று Directorate of Government Examinations (DGE) அறிவித்துள்ளது.

10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளனர் அதில் 8.6 சதவீதம் மாணவர்கள் வழக்கமாக எழுதியிருக்கின்றனர்.


முடிவுகளை காண நீங்கள் செய்யவேண்டிய குறிப்புகள்:


1. அதிகாரபூர்வமான இணையதளம் www.tnresults.nic.in அல்ல மேல் காணும் ஏதேனும் ஒரு இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
2. அதில் "TN 10th Result 2019" என்ற இணைப்பின் உள்ளே போகவும்.
3. ஒரு புதிய பக்கம் ஒன்று உங்கள் திரையில் வரும்.
4. அதில் உங்கள் பட்டியல் எண் அல்லது ஹால் டிக்கெட் எண்ணை கொடுக்கவும்.
5. உங்கள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் உங்களுக்கு தெரிந்து விடும்.

 

Related News