டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே வெடிக்கும் போர் !         பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?         லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?         ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !        
Home     Coimbatore News      City news      மீண்டும் போராட்டமா தமிழகமே???

மீண்டும் போராட்டமா தமிழகமே???

   
மீண்டும் போராட்டமா தமிழகமே???

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி கட்டாய பாடமாக வர வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வரஇருக்கிறது. இதன் பெயர் மும்மொழிக்கொள்கை, நாடு முழுவதும் உள்ள நடுநிலை பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடமாக வரப்போகிறதாம். நம் திராவிட தமிழ்நாட்டு குழந்தைகளும் ஹிந்தி பாடம் கட்டாயமாக படிக்க வேண்டும். இதற்காக தமிழ் மக்கள் இணைய தளங்களில், முகநூல் மற்றும் பல சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
ஹிந்தி மொழி என்பது நம் தேசிய மொழி அல்ல இந்திய ரூபாய் நோட்டில் உள்ள 13 மொழிகளுமே தேசிய மொழியாகும் அவ்வாறு இருக்கையில் ஹிந்தி மொழியை மட்டும் திணிப்பது எந்த விதத்தில் நியாயம். தமிழ் மக்கள் தாங்கள் ஹிந்தி கற்றுக்கொள்கிறோம் ஆனால் நீங்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வடமாநிலங்களுக்கு முன்வைத்து வருகின்றனர் மேலும் #StopHindiImposition என்ற hash tag-ஐ  உபயோகித்து தங்களின் கருத்துகளை பதிவு செய்கின்றனர். 
இதற்கு பதிலளிக்கும் வடமாநில மக்கள், தமிழர்களே!!! நீங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்தால் மொழிகளால் உங்களுக்கு ஏற்படும் தடுமாற்றம் குறித்து இக்கொள்கையை நாங்கள் பரப்பிவருகிறோம் என கூறிவருகிறார்கள். 

Stop hindi Imposition

Related News