ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே வெடிக்கும் போர் !         பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?         லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?         ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !        
Home     Coimbatore News      City news      SRM தொடர் தற்கொலை!!!

SRM தொடர் தற்கொலை!!!

   
SRM தொடர் தற்கொலை!!!

தலைநகரமான சென்னையில் இருக்கும் SRM பல்கலைக் கழகத்தில் பத்தாவது மாடியில் இருந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்த விவகாரம் அனைவரையும் மனம் உருக வைத்தது. அந்த துயரத்தில் இருந்து மீண்டு வரும் முன்னர், மறுநாளே வேறு  ஒரு இளம் மாணவன் தற்கொலை செய்து கொண்டது மக்களை இன்னும் பதறடித்தது. இவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மிக விலைமதிப்பில்லாத உயிராக பேணிவந்த போதும், பிள்ளைகள் பெற்றோரின் மனம் தவிப்பதை எண்ணவில்லை. பிரச்சனை அனைவருக்கும் வரலாம் ஆனால் அது என்னவாக இருந்தாலும் அதை சமாளிக்க தைரியம் இல்லாத மனிதன் தற்கொலை செய்வது வழக்கம், இளம் வயதில் உள்ள மனதைரியம் எந்த ஒரு பருவத்திலும் வராத ஒன்றே!!! இப்படி இருக்கையில் இந்த இளம் மாணவர்கள் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்??? இதன் பின்னணி என்ன???


SRM பல்கலைக் கழகத்தில் என்ன நடக்கிறது??? இந்த செய்தியை ஏன் ஊடகங்களில் பெரிதாக பொருட்படுத்தவில்லை??? மேலும் இந்நிறுவனத்தின் நிறுவனர் பாரிவேந்தர் பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் பெரம்பலூர் பகுதியில் நின்று பெரும் வெற்றி கண்டார் அவ்வாறு இருக்கையில் இந்த தற்கொலை சம்பவம் இவரின் அரசியல் பெயருக்கு சர்ச்சையைக் கூட்டியுள்ளது.
இந்த தற்கொலைக்கு காரணம் என்ன??? என்று மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இணையதளத்தில்,சமூக வலைத்தளத்தில், முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்புகின்றனர், மேலும் நேசமணி செய்தியை வைரல் ஆகியதுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

 

reading alarming news about successive #SRMcollegesuicides on social media....the nation wants to know ... can we have the truth please?

— Kasturi Shankar (@KasthuriShankar) May 31, 2019

 

Related News