சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      வீரட்டலாம் வாங்க அதிகம் பகிருங்கள்!

வீரட்டலாம் வாங்க அதிகம் பகிருங்கள்!

   
வீரட்டலாம் வாங்க அதிகம் பகிருங்கள்!

சீனாவில் இருந்து பரவி வரும் ஒட்டுண்ணி நோயான கொரோனவை கண்டு நாம் அஞ்ச தேவையில்லை. பண்டைய தமிழர்கள் நமக்கு இதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள பல வழிமுறைகளை காட்டி கொடுத்துள்ளனர். அதில் சில வழிமுறைகளை நீங்கள் இன்று வரை பார்த்திருக்கலாம் அல்லது சிலருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. 

வழிமுறைகள்:

  • அம்மை நோய்களை பார்த்து முதலில் மக்கள் அஞ்சினர், பிறகு அதை தற்காகும் வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பித்தனர். அனைவருக்கும் தெரிந்த முறை தான் இயற்கை உணவு பொருட்களை அதிகம் உண்ண வேண்டும் ஏன்னென்றால் அதில் இருந்து நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 
  • அவர்களின் உடைமைகளை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • வேப்பிலையை சூடு நீரில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கொதிக்கவிட்டு குளிக்க வேண்டும் இதனால் நம் உடம்பில் ஒட்டியிருக்கும் கிருமிகள் உடனே அழிந்து விடும்.
  • காலையில் வெறும் வயிற்றில் துளசியுடன் சேர்த்து குறுமிளகை சேர்த்து உண்ணவேண்டும்.
  • காய்கறிகளை தவிர்க்காமல் இருக்க வேண்டும் அதன் மூலம் நமக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.
  • உடல் பயிற்சி தினமும் செய்யவேண்டும்.
  • உடல்நலம் நன்றாக இருந்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் அதனால் கொரோனவை விரைவில் விரட்ட முடியும்.

Related News